Tuesday, October 11, 2011

Tamil SMS

உன் மாமியாருக்குப் பேய் பிடிச்சிருக்காமே?

சான்ஸே இல்லை. ஒரு பேயை எப்படி இன்னொரு பேய்
பிடிக்கும்?
------------------

மண்டையில போட்டா DYE ...
மண்டையை போட்டா DIE...!
-----------------
பெண்1: என்ன உன் புருசன் எதுவுமே பேசமாட்டேங்கிறார்…?

பெண்2 : இப்ப கொஞ்ச நாளா அவரை சைலண்ட் மோடுல (silent mode) போட்டிருக்கேன்…
-------------------------------
ஒரு கொசு வந்து ஐஸ்வர்யாராயை கடிச்சிடுச்சு. அவங்க அதை அடிக்க போனாங்களாம். அப்ப அந்த கொசு ஐஸ்வர்யா காதுல போய் ஒரு பாட்டு பாடிச்சாம். அத கேட்டு அந்த கொசுவை ஐஸ்வர்யாராய் அடிக்கலையாம்.

அது என்ன பாட்டு தெரியுமா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அன்பே…அன்பே…கொல்லாதே..